விஜய் சேதுபதி நடிப்பில் பிரமாண்டமாக வெளிவந்த படம் காத்துவாக்குல இரண்டு காதல்.
இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. சமந்தா, நயன்தாரா என இரண்டு பெரிய நட்சத்திரங்கள் நடித்தது ரசிகர்களுக்கு கூடுதல் போனஸ்.
இப்படம் உலகம் முழுவதும் ரூ 55 கோடி வசூல் செய்துவிட்டதாம்.
விஜய் சேதுபதி திரைப்பயணத்தில் அதிகம் வசூல் செய்த படம் இவை தான் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் கூறப்படுகிறது.