கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை.
இவர் சமீப காலமாக ஒரு ஹிட் படம் கொடுக்க போராடி வந்தார். இவர் நடிப்பில் வந்த பல படங்கள் தோல்வியை சந்தித்தது.
இதனால் கீர்த்தி இனி அவ்வளவு தான் என்று நினைத்தார்கள். ஆனால், உடனே சாணிக்காயிதம் படம் மூலம் செம்ம கம்பேக் கொடுத்துள்ளார்.
அதோடு ஆந்திர சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபுவிற்கு ஜோடியாகவும் ஒரு படத்தில் நடித்துள்ளார்.
அந்த படத்தின் ப்ரோமோஷனுக்கு அவர் அணிந்து வந்த புடவை தான் தற்போது ட்ரெண்டிங், இதோ..