இந்தியாவில் சமீபத்தில் ரிலீஸ் ஆன படங்களில் வசூல் வேட்டை நடத்தி வருவது பீஸ்ட், RRR, Kgf 2 மற்றும் ஜெர்ஸி. இந்த படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மொழி படங்கள்.

ஆனால் மக்கள் இப்போது எல்லா மொழி படங்களையும் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள் என்பது நமக்கு தெரிந்தது தான்.

விஜய் நடித்த பீஸ்ட் படத்திற்கான வசூல் மட்டுமே கொஞ்சம் குறைந்த வண்ணமே உள்ளது, ஆனால் பீஸ்ட் முன்பு வெளியான RRR படத்தின் வசூல் கூட இப்போது அதிகமாக தான் உள்ளது.

UAE பாக்ஸ் ஆபிஸ்

கடந்த வாரம் UAEல் பீஸ்ட், RRR, Kgf 2, ஜெர்ஸி படங்கள் ஒளிபரப்பாகி வந்தது. கடந்த வார பாக்ஸ் ஆபிஸ் வைத்து பார்க்கையில் விஜய்யின் பீஸ்ட் படத்திற்கான வசூல் மிகவும் குறைந்துள்ளது.

டாப் 5ல் கூட இப்படம் வரவில்லை, ஆனால் கெத்தாக கடந்த வாரம் அதிகம் வசூலித்த படங்களில் Kgf 2 முதல் இடத்தை பிடித்திருக்கிறது.

அதன் முழு விவரம் இதோ,

  • Kgf 2- நம்பர் 1
  • Jersey- நம்பர் 2
  • RRR Movie- நம்பர் 6
  • பீஸ்ட்- நம்பர் 7

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here