பீஸ்ட்

தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருக்கும் தளபதி விஜய்யின் நடிப்பில் கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் பீஸ்ட்.

இப்படம் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்தது. ஆனால், ரசிகர்களின் முழு எதிர்பார்ப்பையும் பீஸ்ட் திரைப்படம் பூர்த்தி செய்யவில்லை.

மாபெரும் சோதனை

இதனால், பீஸ்ட் திரைப்படத்தின் திரையரங்க எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் இன்றுடுடன் சுமார் 90% சதவீத திரையரங்கில் பீஸ்ட் படத்தை தூக்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி விஜய்யின் திரை வாழ்க்கையில் பீஸ்ட் திரைப்படம் மாபெரும் சறுக்கலை சந்தித்துள்ளதாக கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here