தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயன் லைன் அப்

இவர் தற்போது சிபி சக்ரவத்தி இயக்கத்தில் டான் படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற மே 13ஆம் தேதி வெளியாகிறது.

இதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு என உருவாகும் எஸ்.கே. 20 படத்தில் நடித்துவருகிறார்.

இதுமட்டுமின்றி கமல் ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கும் எஸ்.கே. 21 படத்தில் நடிக்கிறார். ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்குகிறார்.

புதிய கதாபாத்திரத்தில் எஸ்.கே

 

இந்நிலையில், இப்படத்தில் முதல் முறையாக சுதந்திர வீரனாக நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், சிவகார்த்திகேயனை முதல் முறையாக வித்தியாசமான கதாபாத்திரத்தில் காண ரசிகர்கள் ஆவலோடு காத்துகொண்டு இருக்கிறார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here