விஜய்யின் பீஸ்ட் படத்தின் வசூல் அப்படியே குறைந்துகொண்டே வருகிறது. அதற்கு பதிலாக யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் யஷ் நடித்த Kgf 2 படத்தின் வசூல் உயர்ந்து கொண்டே வருகிறது.

கன்னடத்தை தாண்டி Kgf 2 தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என எல்லா மொழிகளிலும் வசூல் வேட்டை நடத்துகிறது.

பீஸ்ட் Vs Kgf 2

தமிழகம் விஜய்யை கோட்டை இங்கு படம் ஓரளவிற்கு வசூல் வேட்டை நடத்தி வருகிறது. ஆனால் Kgf 2 படத்திற்கு திரையரங்குகள் எல்லாம் அதிகமாகிக் கொண்டே வருகிறது.

எனவே படத்தின் வசூலும் வேறலெவலில் இருக்கிறது.

தற்போது வரை விஜய்யின் பீஸ்ட் தமிழகத்தில் ரூ. 102 கோடியும், யஷ் நடித்துள்ள Kgf 2 படம் ரூ. 78 கோடியும் வசூலித்து சாதனை படைத்து வருகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here