கதாநாயகி சமந்தா
தென்னிந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகி சமந்தா. இவர் தற்போது பாலிவுட் பக்கம் பிசியாக நடித்து வருகிறார். அதுமட்மின்றி, ஹாலிவுட் திரையுலகிலும் கால்பதித்துவிட்டார்.
விவாகரத்துக்கு பின் திரையுலகில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் சமந்தாவின் நடிப்பில் அடுத்ததாக காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம், வெளியாகவுள்ளது.
இதனை தொடர்ந்து சமந்தா சோலோ ஹீரோயினாக கலக்கியுள்ள யோசோதா திரைப்படமும் திரைக்கு வரவுள்ளது.
புதிய ஹேர் ஸ்டைல்
இந்நிலையில், நடிகை சமந்தா புதிய ஹேர் ஸ்டைலில் ஆளே மாறிப்போன புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த புதிய கெட்டப் பிரபல ஆன்லைன் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிப்பதற்காக சமந்தா போட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது.
இதோ புகைப்படம்..