கன்னட சினிமாவில் பிரசாந்த் நீல் என்பவர இயக்கத்தில் கடநத ஏப்ரல் 14ம் தேதி யஷ் நடிக்க வெளியான திரைப்படம் Kgf 2. விஜய்யின் பீஸ்ட படமும் ரிலீஸ் ஆனதால் இப்படம் வசூலிக்குமா என ரசிகர்கள் நினைத்தனர.
ஆனால் எதிர்ப்பார்த்தபடி பீஸ்ட் இல்லாமல் கொஞ்சம் தடுமாற அநத நேரத்தில ரிலீஸ் ஆன Kgf 2 கதை பக்காவாக இருக்க வசூலில் அடிதூள் கிளப்பி வருகிறது.
நாளுக்கு நாள் படத்திற்கான வசூல் எங்கேயே செல்கிறது, சென்னையில் மட்டுமே ரூ. 8 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
உலகம் முழுவதும வசூல்
Kgf 2 படம் ரூ. 600 கோடிக்கு மேல் வசூலித்து பாகுபலி படத்தின முதல் பாக சாதனையை எப்போதோ முறியடித்துவிட்டு இப்போது இரண்டாவது பாக சாதனையை முறியடிக்க வசூல் வேட்டையில் உள்ளது.
இப்படம் வெளியாகி நேற்றோடு 11 நாட்கள் ஆனது, படமும் உலகம் முழுவதும் இதுவரை ரூ. 880 கோடி வரை வசூலித்துள்ளதாம். Kgf 2 படத்திற்கான கிரேஸ் ரசிகர்களிடம் அதிகமாக இருப்பதால் வரும் நாட்களில் ரூ. 1000 கோடிக்கு மேல் வசூலித்து பாகுபலி 2 பட சாதனையை முறியடித்துவிடும் என கூறப்படுகிறது.