கன்னட சினிமாவின் வெற்றி நாயகன் ராக்கி பாய் Kgf 2 படம் மூலம் மாஸ் நாயகனாக வலம் வருகிறார். பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் பாலிவுட் பிரபலங்களான ரவீனா மற்றும் சஞ்சய் தத் ஆகியோரும் நடித்துள்ளார்கள்.

படத்தில் ஸ்பெஷலான விஷயம் என்னவென்றால் 19 வயதே ஆன உஜ்வல் என்பவர் தான் முழு படத்தையும் எடிட் செய்துள்ளார், இது இவருக்கு முதல் படம் தான்.

இப்போது வரை உலகம் முழுவதும் படம் ரூ. 880 கோடியை தாண்டி ரூ. 1000 கோடியை தொட வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் கூட ரூ. 70 கோடிக்கு மேல் வசூலித்துவிட்டது.

சென்னையில் வசூல்

இந்த நிலையில் தான் Kgf 2 படத்தின் 11 நாள் சென்னை வசூல் விவரம் வெளியாகியுள்ளது. 11 நாள் முடிவில் படம் ரூ. 7 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டும் சென்னையில் படம் ரூ. 84 லட்சம் வசூலித்துள்ளதாம்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here