விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ். அதிகாலை 4 மணிக்கு எல்லாம் படத்தின் முதல் காட்சி தொடங்கிவிட்டது.
FDFS காட்சியை ரசிகர்களுடன் வெற்றி திரையரங்கில் பீஸ்ட் படக்குழுவினர் அனைவரும் பார்த்துள்ளார்கள். நெல்சன், பூஜா ஹெட்ச் மற்றும் பலர் வந்திருக்கிறார்கள்.
இப்போது முதல் காட்சி முடிந்துள்ள நிலையில் அடுத்த ஷோ ஆரம்பமாக போகிறது.
சமூக வலைதளங்களில் படத்திற்கான விமர்சனங்கள் எல்லாம் நல்ல முறையில் வந்து கொண்டிருக்கின்றன.
தற்போது என்ன தகவல் என்றால் விஜய்யின் ஹலாமதி ஹபீபோ பாடலுக்கு காரில் தனது நண்பர்களுடன் இணைந்து ஆட்டம் போட்டுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
அந்த வீடியோவை அவரே இன்ஸ்டாவிலும் பதிவு செய்துள்ளார்.
இதோ பாருங்கள்,