சூப்பர் சிங்கர் பிரியங்கா

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இதில் பாடி தனக்கென்று தனி அந்தஸ்தை உருவாக்கியவர் பிரியங்கா.

இவர் பாடிய ‘ சின்ன சின்ன வண்ண குயில்’ பாடல் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆனது.

சமீபத்தில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட, ஜூனியர்களுக்கு துணையாக பாடினார் பிரியங்கா.

இன்ஸ்டாகிராம் பதிவு

பின்னணி பாடகியாக மட்டுமல்லாமல், அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவு செய்வார்.

அந்த வகையில் தற்போது ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..

Gallery Gallery Gallery Gallery

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here