இங்கு மாஸ் காட்டும் KGF திரைப்படம்

இந்திய திரையுலகே இன்று எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் என்றால் அது கே.ஜி.எப் 2 தான்.

இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி பெரிய சென்சேஷனை உண்டாக்கியதை தொடர்ந்து KGF 2 திரைப்படம் உருவாகி வந்தது.

பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே KGF 2 திரைப்படம் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தை தமிழ் சினிமாவின் ரசிகர்களும் பெரியளவில் எதிர்பார்த்து வருகின்றனர்.

அந்த வகையில் இங்கு இப்படத்தின் முன்பதிவு செமையாக நடந்து வருகிறது. அதன்படி தற்போது KGF 2 படத்தை இங்கு வெளியிடும் SR பிரபு ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் KGF 2 படத்தின் முன்பதிவு குறித்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார், SR பிரபு.

 

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here