தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் படங்கள் நடித்து பிரபலமானவர் நடிகை இலியானா.

இலியானா பயணம்

தமிழில் முக்கியமாக இவர் நண்பன் படம் மூலம் தமிழக மக்களால் நன்கு அறியப்பட்டார். பாலிவுட் பக்கம் சென்று தொடர்ந்து படங்கள் நடித்துவந்த அவர் பின் வாய்ப்பு இல்லாமல் நிறைய போட்டோ ஷுட்கள் நடத்தி வந்தார்.

 

போட்டோ ஷுட்

இந்த நிலையில் அவர் இன்ஸ்டாவில் ஒரு புகைப்படம் ஒன்று வெளியிட்டுள்ளார். அது படு மோசமாக இருந்த அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இது எல்லாம் ஒரு உடையா, அழகாக உடை அணியலாமே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here