நடிகர் விஜய் கடந்த பல வருடங்களாக மீடியாக்களில் பேட்டி கொடுக்காமல் இருந்தார். அவரது படங்களின் இசை வெளியீட்டு விழாக்களில் பேசுவதோடு மட்டும் சரி. அதில் அவர் சொல்லும் குட்டி ஸ்டோரி தான் பெரிதும் பேசப்படும். அவர் மேடையில் பேசினால் மறுநாள் அது தான் தமிழ்நாடு முழுவதும் பேசுபொருளாக இருக்கும்.

10 வருடம் கழித்து பேட்டி

ஆனால் தற்போது விஜய்யின் பீஸ்ட் படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடைபெறவில்லை, அதனால் விஜய் ரசிகர்கள் பெரிய ஏமாற்றத்தில் இருக்கின்றனர். ஆனால் அதற்கு பதிலாக சன் டிவியில் விஜய் பேட்டி கொடுத்து இருக்கிறார்.

10 வருடங்களுக்கு பிறகு விஜய் பேட்டி கொடுப்பதாக சன் டிவி ப்ரோமோவிலேயே குறிப்பிட்டு விளம்பர படுத்தி வருகின்றனர்.

 

சைக்கிள் ஏன் எடுத்துட்டு போனீங்க?

விஜய் அளித்திருக்கும் பேட்டியில் இயக்குனர் நெல்சன் தான் தொகுப்பாளர். அவர் காமெடியாக பல கேள்விகளை விஜய்யிடம் கேட்டிருக்கிறார்.

தேர்தலில் வாக்களிக்க நான்கு கார்களை விட்டுவிட்டு ஏன் சைக்கிள் எடுத்துட்டு போனீங்க என நெல்சன் கேட்க, விஜய் “silent-ஆ இருக்கியா” என சொல்வது போல ப்ரோமோவில் காட்டப்பட்டு இருக்கிறது.

வீடியோ இதோ..

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here