விஜய் டிவி நடத்தும் சின்னத்திரைக்கான விருது விழா நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் விஜய் டிவி நட்சத்திரங்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

சிறந்த சீரியல் விருது எந்த தொடருக்கு கிடைக்கும் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் அதிகம் ஆவலாக இருந்தனர். இந்நிலையில் அந்த தகவல் வெளியாகி இருக்கிறது.

பாக்கியலட்சுமி தொடருக்கு தான் பெஸ்ட் சீரியல் விருது கிடைத்து இருக்கிறது. Favourite On screen Pair விருதை தமிழும் சரஸ்வதியும் சிரியல் ஜோடி நக்‌ஷத்ரா மற்றும் வெங்கட் பெற்று இருக்கின்றனர். மேலும் பெஸ்ட் குடும்பம் விருது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு கிடைத்து இருக்கிறது.

பாக்கியலட்சுமி சீர்யல் நடிகைக்கு சிறந்த ஹீரோயின் விருது கிடைத்திருக்கிறது.

அவர்கள் விருது வாங்கிய புகைப்படம் இதோ..

Gallery Gallery

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here