விரைவில் AK 61

நடிகர் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான வலிமை திரைப்படம் பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது.

அப்படத்தை மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித் AK 61 படத்தில் நடிப்பதற்காக தயாராகி வருகிறார் நடிகர் அஜித்.

AK 61 படம் தொடங்கும் முன்பே AK 62 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகியிருந்தது, அதன்படி AK 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார் லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

கோடிக்கணக்கில் சம்பளம்

இந்நிலையில் தற்போது AK 62 படம் குறித்த தகவல் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது, அதன்படி இப்படத்திற்காக அஜித்திற்கு 100 கோடியளவில் சம்பளம் நிர்ணயக்க பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் தற்போது இப்படத்தில் கதயநாயகியாக கருதப்படும் நயன்தாராவிற்கு 10 கோடியளவில் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். அதுமட்டுமின்றி இயக்குனர் விக்னேஷ் சிவனிற்கும் 10 கோடியளவில் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.

இப்படம் குறித்த மேலும் சில அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here