விஜய் டிவி பிரபலமான தொகுப்பாளினி பிரியங்காவுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தன்னுடைய பேச்சின் மூலமும் கலகல சிரிப்பாலுமே அனைவரையும் கவர்ந்தவர்.
சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில்போட்டியாளராக கலந்துகொண்டார். இறுதி வரை சென்ற இவர், இரண்டாவ்து இடத்தையும் பிடித்தார்.
இந்நிலையில், தற்போது பிரியங்கா அவர் ட்விட்டர் பக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்திருந்த 96-படத்தின் ஜானு கேரக்டரில் போல் அப்படியே உடையணிந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதற்கு த்ரிஷாவும் சிரித்தப்படி லவ் என ரிப்பளை கொடுத்துள்ளார் மேலும், நெட்டிசன்கள் உடல் எடை மெலிந்தபடி மிகவும் அழகாக உள்ளார் என வர்ணித்து வருகின்றனர்.