தமிழில் 96 படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் கௌரி கிஷன். மலையாளத்தில் மார்கம்களி என்ற படத்தில் முதன்முதலில் நடித்தார், தெலுங்கில் 96 படத்தின் ரீமேக்கில் அதே வேடத்தில் நடித்திருந்தார்.

தமிழில் 96 தாண்டி கர்ணன், மாஸ்டர் படங்களிலும் சின்ன ரோலில் நடித்து மக்களின் மனதில் நின்றார். தற்போது கௌரி கிஷன் தனது முதல் காரை வாங்கியுள்ளார். ஜெர்மனியின் தயாரிப்பான Volkswagen Taigun காரை வாங்கியுள்ளார்.

இந்த காரின் விலை சுமார் 13.50 லட்சம் முதல் 22 லட்சம் வரை இருக்கும் என கூறப்படுகிறது.Taigun ஒரு SUV கார் ஆகும், இந்த கார் 1310 கர்ப் எடை உடனும், 188 கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் 385 லிட்டர் பூட் ஸ்பேஸ் ஆகியவற்றை கொண்டது.

5 வண்ணங்களில் விற்பனை செய்யப்படுகிறது. லிட்டருக்கு 18.47 கி.மீ மைலேஜ் தருமாம்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here