அஜித் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் வலிமை.
இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு பற்றி நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இந்நிலையில் வலிமை படத்தின் முதல் நாள் காட்சிகள் உலகம் முழுவதும் பல இடங்களில் தொடங்கிவிட்டது.
இதில் பல இடங்களில் ஹவுஸ்புல் ஆகிவிட்டதும் குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் நாளை அல்லது நாளை மறுநாள் புக்கிங் ஓபன் ஆகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த தருணத்தில் பிரான்ஸ் ரசிகர்களை ஒரு செய்தி கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிரான்ஸில் ஒரு சில இடங்களில் ப்ரீமியர் காட்சி இருக்கும் என்று அறிவித்து, தற்போது அந்த காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவர, எல்லோருக்கும் ஷாக் தான்