பிரபலங்களின் நிச்சயதார்த்தம், திருமணம், சீமந்தம், பிறந்தநாள் கொண்டாட்டம் என என்ன விசேஷம் நடந்தாலும் ரசிகர்களிடம் வைரலாகி விடும்.

அப்படி அண்மையில் சீரியல் பிரபலங்களான அபி நவ்யா மற்றும் தீபக்கிற்கு உறவினர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

அவர்களின் நிச்சயத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இவர்கள் நடித்த சீரியல்களான திருமணம், என்றென்றும் புன்னகை, சித்திரம் பேசுதடி ரசிகர்கள் இந்த ஜோடிக்கு பெரிய வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

 

 

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here