சீரியலில் எப்போது எலியும்-பூனையுமாக சண்டை போட்டுக் கொண்டே இருப்பவர்கள் பாரதி மற்றும் கண்ணம்மா.

கதையே அவர்கள் சண்டை போடுவதால் தான் இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறது. இயக்குனர் எப்போது தான் இவர்களது சண்டையை முடித்து இருவரையும் ஒன்று சேர்ப்பாரோ தெரியவில்லை.

கடைசியாக ஒளிபரப்பான சீரியலில் கதைக்களத்தில் பாரதியின் பொய் திருமண செய்தி குறித்து அறிந்துகொள்கிறார்.

அடுத்து கதையில் என்ன நடக்கப்போகிறது என்பது தெரியவில்லை.

இந்த நிலையில் தான் சீரியலின் முக்கிய நடிகர்களான பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் படப்பிடிப்பு தளத்தில் செல்பி எடுத்துள்ளனர். அதை அருண் தனது இன்ஸ்டா பக்கத்திலும் ஷேர் செய்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here