ஏ.ஆர். ரகுமான் இந்திய சினிமாவே கொண்டாடும் ஒரு இசையமைப்பாளர். இவரிடம் எந்த ஒரு அதிக சத்தமும் இருக்காது, எப்படிபட்ட பணியாக இருந்தாலும் அமைதியாகவே அதை செய்து முடிப்பார்.
இசையமைப்பதை தாண்டி படங்கள் தயாரிக்கவும் இறங்கியுள்ளார் ஏ.ஆர். ரகுமான். அவ்வப்போது சில பாடல் நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஏ.ஆர். ரகுமான் இந்த கொரோனா காலகட்டத்தில் வெளியே வருவதில்லை.
இந்த நிலையில் ஏ.ஆர். ரகுமான் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படம் பதிவு செய்துள்ளார். அதில் அவர் மீசை வைத்து புதிய லுக்கில் உள்ளார்.
அவரது அந்த புகைப்படத்திற்கு ஏராளமான பிரபலங்கள், ரசிகர்கள் கமெண்டுகளை போட்ட வண்ணம் உள்ளனர்.
https://www.instagram.com/p/CTbm98iFHDr/?utm_source=ig_embed&ig_rid=fcf73a2c-460e-4c92-8bc2-d685182b25a7