தமிழ் சினிமா எத்தனையோ சீரியல் நடிகைகளை பார்த்துள்ளது. அப்படி வாணி ராணி, தாமரை, செல்லமே, அத்திப்பூக்கள், கோலங்கள் என பல வெற்றி சீரியல்களில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை நீலிமா ராணி.

விஜய்யில் அரண்மனை கிளி என்ற சீரியலில் நடித்துவந்த அவர் திடீரென அதில் இருந்து விலகியிருந்தார்.

எப்போது போட்டோ ஷுட்கள் எடுக்கும் அவர் சமூக வலைதளங்களில் பதிவு செய்த வண்ணம் இருப்பார்.

தற்போது அவர் தனது கணவர், மகளுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு ஒரு சந்தோஷ செய்தி வெளியிட்டுள்ளார். அது என்னவென்றால் அவர் இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளாராம்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here