தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது, இப்படத்தின் அடுத்த அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்து கொண்டு இருக்கின்றனர்.
இந்நிலையில் அடுத்தாக தளபதி விஜய் இயக்குனர் வம்சி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகவுள்ள திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.