ஓடிடியில் வெளியான திரைப்படங்களை மீண்டும் திரையரங்கில் வெளியிடமாட்டோம் என திரையரங்க உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

திரையரங்கில் வெளியாகும் திரைப்படங்கள் 4 வாரங்களுக்கு பிறகே ஓடிடியில் வெளியிடப்படும் என்றால் மட்டுமே ஒப்பந்தம் போடப்படும் எனவும் திரையரங்க உரிமையாளர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

ஓடிடி விற்பனைக்கான படங்களின் பிரிவியூ காட்சிக்கும் திரையரங்குகள் வழங்குவதில்லை என இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here