ஜுவி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோபிநாத் இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக வெற்றிபெற்றது.

சர்வதேச பட விழாக்களிலும் இந்த படத்திற்கு விருதுகள் கிடைத்தன. இந்நிலையில், இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பு எழுந்திருந்தது.

இந்த திரைப்படத்தின் இயக்குனர் வெற்றி இது குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். முதல் பாகத்திற்கு கதை எழுதிய பாபு தமிழ் தான் இரண்டாம் பாகத்திற்கும் கதை எழுதியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here