இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இன்று (செவ்வாய்க்கிழமை) தனது பிறந்த தினத்தை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலகினர் உள்ளிட்ட பலர் வாழ்த்து கூறி வருகின்றனர்.
அந்தவகையில் பாடகர் அறிவு பாடல் பாடி வாழ்த்துக் கூறியுள்ளார். குறித்த காணொலி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
https://twitter.com/TherukuralArivu?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1432537946469535744%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fathavannews.com%2F2021%2F1237099