நடிகர் விஜய் சேதுபதி தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் விக்ரம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் மலையாள நடிகர் பஹத் பாசில் ஆகியோர் வில்லனாக நடிக்கின்றனர்.

இந்நிலையில், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இந்த திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகள் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சின்னத்திரை பிரபலங்களான ஷிவானி, மைனா நந்தினி, மற்றும் மகேஷ்வரி ஆகியோர் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here