லூசிபர் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் மாதவன் வில்லனாக நடிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மலையாளத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான லூசிபர் திரைப்படத்தை ரீமேக் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. காட்ஃபாதர் என்ற தலைப்பதில் ரீமேக் செய்யப்படுகிறது.

சிரஞ்சீவி கதாநாயகனாக நடிக்கும் இந்த திரைப்படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த திரைப்படத்தின் வில்லனாக மாதவன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here