சன் தொலைக்காட்சியில் இதுவரை பல சீரியல்கள் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.
அந்த வகையில் தற்போது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள சீரியல் கண்ணான கண்ணே. இதில் நடிகர் பப்லு பிரித்திவிராஜ், நித்யா தாஸ், ராகுல் ரவி, நிமிஷிகா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் கண்ணான கண்ணே சீரியலில், கதாநாயகி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை நிமிஷ்கா.
இந்நிலையில் நடிகை நிமிஷ்கா கண்ணான காணே சீரியலுக்கு முன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கடைக்குட்டி சிங்கம் சீரியலில் நடித்துள்ளார்.
இதில் ஒரு சீரியல் வேடத்தில் நடித்துள்ள நடிகை நிமிஷ்கா, தற்போது கண்ணான காணே சீரியல் மூலம் தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்துள்ளார்.