தமிழ் சினிமாவில் ஹிட் படங்கள் கொடுத்து முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை நயன்தாரா.
நடிகைகளில் இவரது சம்பளம் தான் அதிகமாக இருக்கிறது. ஆனால் அவரது சம்பளத்தையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு ஹிட் படங்கள் கொடுத்து அதிரடியாக ஏற்றியுள்ளார் நடிகை டாப்ஸி.
தமிழ், தெலுங்கில் சரியான பட வாய்ப்புகள் இல்லாததால் ஹிந்தி பக்கம் சென்ற டாப்ஸி அங்கு தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்து வருகிறார்.
இதுவரை ஒரு படத்திற்கு ரூ. 5 கோடி வரை வாங்கிக் கொண்டிருந்த டாப்ஸி புதிய படங்களுக்கு கூடுதலாக ரூ. 3 கோடியை ஏற்றியுள்ளார்.