சீரியல்கள் மூலம் குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கி, தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வருபவர் நடிகை நிவேதா தாமஸ்.
தெலுங்கு, மலையாளம், தமிழ் என்று தென்னிந்திய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்.
மேலும் தமிழில் விஜய்யுடன் ஜில்லா, கமலுடன் பாபநாசம், ரஜினி தர்பார் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
தற்போது தமிழ் சினிமாவில் எந்த வாய்ப்பும் இல்லாத நிவேதா தாமஸ் தற்போது தெலுங்கில் கலக்கி வருகிறார். சமீபத்தில் வெளியான வக்கீல் சாப் படத்திலும் நடித்திருந்தார்.
இந்நிலையில் நடிகை நிவேதா தாமஸ் தனது அப்பா,அம்மா, தம்பி என முழு குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..