நடிகர் சிம்பு தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்குபவர், இவர் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

அந்த வகையில் ஈஸ்வரன் படத்தை தொடர்ந்து சிம்பு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், முதல் சிங்கள் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் தற்போது நடிகர் சிம்பு தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

செம பிட்டாக இருக்கும் அவரின் புதிய புகைப்படம் இணையத்தில் செம வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here