தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வளம் வருகிறார் நடிகை காஜல் அகர்வால்.
மாவீரன், சரோஜா, பொம்மலாட்டம், மோதி விளையாடு, ஜில்லா, மாரி, விவேகம், மெர்சல் என நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான பல படங்கள் ரசிகர்களை கவர்ந்தது.
மேலும் இவர் நடிப்பில் தற்போது இந்தியன் 2, பாரிஸ் பாரிஸ், உள்ளிட்ட பல படங்கள் என்ற படத்தில் நடித்துள்ளார்.
நடிகை காஜல் அகர்வால் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை அவ்வப்போது தனது சமுக வலைத்தளத்தில் வெளியிடுவார்.
அந்த வகையில் தற்போது கொஞ்சம் கூட மேக்கப் போடாமல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை காஜல்.
அந்த புகைப்படம் தற்போது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது. இதோ அந்த புகைப்படம்..