தமிழ் திரையுலகில் பல வெற்றி படங்களை கொடுத்து, தவரிக்க முடியாத முன்னணி இயக்குனர்களில் ஒருவாகியுள்ளார் செல்வராகவன்.

இவர் தற்போது முதல் முறையாக கீர்த்தி சுரேஷுடன் இணைந்து சாணிக்காயிதம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அருண் மாதேஸ்வரன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா இரண்டாவது அலை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் இயக்குனர் செல்வராகவன் தனது சமூக வலைதள பக்கத்தில் சாணிக்காயிதம் படத்தின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கையில் ரத்த காயத்துடன் துப்பாக்கி ஏந்தி நிற்கும் செல்வராகவனின் இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

#saanikayidham pic.twitter.com/MXmdN1E0LN

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here