இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் தீவிரமடைந்து மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ள நிலையில், பல நடிகர் நடிகைகள் தங்களால் இயன்ற உதவியை அவ்வவ்போது செய்து வருகின்றனர்.

அந்தவகையில் நடிகர் ராணா 400 ஆதிவாசி குடும்பங்களுக்கு உதவி செய்துள்ளார்.

அவர்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை வழங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here