நடிகர் அஜித்தின் 60வது படமான வலிமை படத்தை பார்க்க அவரது ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங்.

படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடப்பதாக கூறப்படுகிறது, ஆனால் படத்தின் ஃபஸ்ட் லுக்கோ, டீஸரோ என எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

மே 1ம் தேதி வரும் என எதிர்ப்பார்த்தால் கொரோனாவால் அனைவரும் அவதிப்படும்போது பட கொண்டாட்டத்தில் ஈடுபடுவது நல்லதல்ல என படக்குழு இதுவரை எதையும் வெளியிடவில்லை.

இந்த நிலையில் அஜித்தின் பழைய படத்தின் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.

அஜித் நடிப்பில் வெளிவந்து படு ஹிட்டடித்த வாலி படத்தின் இதுவரை நாம் பார்த்திராத புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here