விஜய் தொலைக்காட்சியில் தற்போது முன்னையில் இருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி.
இதன் இரண்டாவது சீசன் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் 9 போட்டியாளர்களில் ஒருவர் தான் தர்ஷா குப்தா.
இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செந்தூரப்பூவே சீரியலிலும் நடித்து வருகிறார்.
மேலும் தற்போது ஜி.மோகன் இயக்கியுள்ள ருத்ர தாண்டவம் படத்தில் முதன் முறையாக கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை தர்ஷா குப்தா இதற்கு முன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த முள்ளும் மலரும் எனும் சீரியலில் கதாநாயகியாக நடித்துள்ளார்.