ஆர்யாவின் மகாமுனி திரைப்படம் பல சர்வதேச விருதுகளை குவித்து வருகிறது.  இயக்குனர் சாந்தகுமார் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் நடிகர் ஆர்யா மூன்று வேடங்களில் நடித்து அசதியுள்ளார்.

இந்நிலையில், இந்த திரைப்படம் பல்வேறு சர்வதேச விருதுகளையும் வென்றுள்ளதாக இயக்குனர் சாந்தகுமார் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘இந்த திரைப்படம் 9 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. இரண்டு விருதுகள் இறுதியாகிவிட்டன. அத்துடன் மேலும் இரண்டு விருது போட்டிகளுக்கு தேர்வாகியுள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here