லாஸ்லியா இலங்கையில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்த இவர் பிக்பாஸ் தமிழ் சீசன் 3 இல் கலந்து கொண்டார். பிக்பாஸில் லொஸ்லியா கென்று ரசிகர்கள் பட்டாளம் கிடைத்தது. லாஸ்லியாவும் கவினும் கா தலித்து வருகிறார்கள் என்று செய்திகள் வெளிவந்தது. அதுமட்டுமல்லாமல் இயக்குனர் சேரன் லாஸ்லியாவை அவரது இன்னொரு மகள் என்று கூறியிருந்தார். அந்த அளவிற்கு லாஸ்லியா அனைவர் மனதிலும் இடம்பிடித்தார். பிக்பாஸ் சீசன் 3 முகேன், தர்ஷன் மற்றும் லாஸ்லியாவை வைத்துதான் நகர்ந்தது.பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் லாஸ்லியாவும் கவினும் அவரவர் வேலையை செய்து வருகிறார்கள். கவின் லிப்ட் என்ற படத்தில் பிகில் புகழ் அமிர்தா ஐயர் உடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்.

லாஸ்லியா பிர பல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் ஜோடியாக friendship என்ற படத்தில் நடித்து வருகிறார். லாஸ்லியாவிற்கு விள ம்பர படவாய்ப்புகளும் குவிய தொடங்கி உள்ளது.
சமீபத்தில் லாஸ்லியா போட்டோ ஷூட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களில் ஸ்லீவ்லெஸ் போன்று க வர் ச்சி  சேலை ஒன்றை அணிந்து கொண்டு கடல் அருகில் பாறையில் நின்று புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த அவரது ரசிகர்கள் லாஸ்லியாவின் அழகை வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here