கீர்த்தி சுரேஷ் தான் தற்போது தமிழ் சினிமாவின் நம்பிக்கை நாயகி. விஜய், சூர்யா, விக்ரம் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துவிட்டார்.
இதை தொடர்ந்து இவர் கையில் அரை டஜன் படங்களுக்கு மேல் உள்ளது, தெலுங்கிலும் மகாநடி மூலம் மிகப்பெரும் மார்க்கெட்டை பிடித்துவிட்டார்.
தெலுங்கிலும் தற்போது கீர்த்தி சுரேஷ் முன்னணி நடிகர்கள் படத்தில் தான் நடிக்க கமிட் ஆகி வருகின்றார். ராஜமௌலியின் அடுத்தப்படத்தில் கூட இவர் நடிப்பதாக கிசுகிசுக்கப்படுகின்றது.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் ஒரு ஆங்கில இதழின் அட்டைப்படத்திற்கு ஹாட் போஸ் ஒன்று கொடுத்துள்ளார், அதை சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றது, இதோ…