விடுமுறை நாட்கள் வந்ததில் இருந்து பிரபலங்கள் நிறைய பேர் வெளியூர்  சென்றுள்ளனர். அதில் சின்னத்திரை பிரபலங்கள் சில பேர் இலங்கை சென்றுள்ளனர்.

அங்கு அவர்கள் எடுத்த புகைப்படங்களை கூட சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தனர். இந்த நிலையில் எல்லோருக்கும் பிடித்த தொகுப்பாளினி பிரியங்கா இலங்கை வந்துள்ளாராம். இந்த தகவலை அவரே டுவிட்டரில் முதன் முறையாக இலங்கை பயணிக்கிறேன் என டுவிட் செய்துள்ளார்.

ஆனால் இங்கு அவர் ஏதாவது நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகிறாரா, இல்லை விடுமுறைக்காக வருகிறாரா என்பது தெரியவில்லை.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here