வேலைநிறுத்தத்திற்கு பிறகு இந்த வாரம் தான் தமிழ் படங்கள் வெளியாக துவங்கியுள்ளன. கிடப்பில் கிடந்த படங்கள் அனைத்தும் தற்போது வரிசைப்படுத்தப்பட்டு திரைக்கு வரவுள்ளன.

அடுத்த வாரம் ‘பக்கா’ மற்றும் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளன.

விக்ரம் பிரபுவின் பக்கா படத்தில் நிக்கி கல்ராணி ஹீரோயினாக நடித்துள்ளார். அரவிந்த் சாமி மற்றும் அமலா பால் நடித்துள்ள பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தில் தெறி பேபி நைனிகாவும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் அதிக எதிர்பார்ப்பில் உள்ள Avengers: Infinity War படமும் 27ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here