தனுஷ் நடித்த அனேகன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் அமைரா டஸ்துர். இவர் அதன் பிறகு தெலுங்கு, ஹிந்தியில் பிசியாகிவிட்டார். தற்போது அவர் மீண்டும் சந்தானம் ஜோடியாக ஒரு தமிழ் படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் அமைரா தற்போது நீச்சல் குளத்தில் இருக்கும் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.