நடிகை ரெஜினா தமிழ் மாற்று தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலம். சிவகார்த்திகேயனின் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் அவர் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை அதிகம் கவர்ந்தார்.

அவர் பிட்னஸ்ஸை காக்க எதுவும் ஸ்பெஷலாக எல்லாம் செய்யமாட்டாராம். அவர் “ஜிம் பிடிக்கவே பிடிக்காது. வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் பூங்காவுக்குச் சென்று ஜாக்கிங் போவேன். என்னை அங்கே நீங்கள் அடையாளம் காணமுடியாது” என கூறியுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here