தமிழ் சினிமாவில் கவர்ச்சியாக நடித்து பிரபலமானவர்களில் நடிகை மளவிகாவும் ஒருவர். முன்னணி வேடங்களில் நடித்து வந்த அவர் பின்னர் 2007ல் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். அதன்பிறகு அவர் படங்களில் தலைகாட்டுவதில்லை.

தற்போது மளவிகாவிற்கு 38 வயதாகும் நிலையில் அவர் பிட்டாக இருக்க யோகா பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அந்த புகைப்படங்களை அவர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

அது ரசிகர்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here