கடந்த 2014ம் ஆண்டு அட்டகத்தி தினேஷ் புதுமுக நடிகை மாளவிகா நடிப்பில் வெளியான படம் குக்கூ. இளம் நடிகர்கள் நடித்த இப்படம் கதையளவில் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றதோடு பாக்ஸ் ஆபிஸிலும் கலக்கியிருந்தது.

இப்படத்தில் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமான மாளவிகா பார்வையற்றவர் போல் நடித்து அசத்தியிருப்பார். அப்படத்தில் ஒல்லியாக இருந்து மாளவிகா தற்போது அடையாளம் காண முடியாத அளவிற்கு உடல் எடை போட்டுள்ளார். இவரது சமீபத்திய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் குக்கூ படத்தில் நடித்தவரா இவர் என அதிர்ச்சியாகியுள்ளனர்.

தற்போது இவர் கீர்த்தி சுரேஷ்-துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் மகாநதி படத்தில் சின்ன வேடத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here