சினிமா ஸ்டிரைக் ஒரு வழியாக முடிந்து மெல்ல பட வேலைகள் தொடங்கவிட்டன.
இந்நிலையில் நடிகை அமலாபாலின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வந்துள்ளது. பிரபல நகைக்கடையின் விளம்பரத்தில் மாடலாக கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.
இந்த மாடலில் அவர் பிரம்மாண்ட ராஜமுகி கலெக்சன்ஸ் நகைகள் அணிந்துள்ளார் ராஜ வம்ச பெண் போல இருக்கிறார். இது ரசிகர்களை இன்ப அதிர்ச்சியாக்கியுள்ளது.