தற்போது புதிய பாணியில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வரும் நடிகைகளில் திரிஷா முன்னணியில் உள்ளார்.
முன்னணி கதாநாயகிகள் காதல்,கவர்ச்சி என்பதை கடந்து சவாலான கதாபாத்திரங்களில் தோன்ற ஆர்வம் காட்டுகின்றனர்.
அதுமாதிரியான கதைகளை தேர்வு செய்து நடிக்கிறார்கள். அந்த படங்கள் கதாநாயகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களுக்கு இணையாக வசூலிலும் சாதனை நிகழ்த்துகின்றன.
இதனால் டைரக்டர்கள், கதாநாயகர்கள் இல்லாமல் கதாநாயகிகளை மட்டும் வைத்து கதைகளை உருவாக்குகிறார்கள்.
அன்மையில் உடல் எடையை குறைத்து புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். தற்போது பேஷன் என்ற பெயரில் கிழிந்த உடை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
வெளிநாட்டில் இருக்கும் அவரின் மோசமாக புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மேலும், திரிஷாவின் இந்த மாற்றம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதேவேளை, இதனை பார்த்த ரசிகர்கள் அவரின் செயலினால் மனமுடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.