தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகர்கள் என்பது மிகவும் குறைவு. அப்படி இருந்தாலும் நீண்ட நாட்கள் நிலைத்து இருப்பது கடினம்.

நாசர், பிரகாஷ்ராஜ் என ஒரு சிலர் மட்டுமே பல வருடங்களாக குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

அந்த வகையில் அவர்கள் வரிசையில் நடிகர் லிவிங்ஸ்டன் பல வருடங்களாக தமிழ் சினிமாவில் கலக்கி வரும் நடிகர், இவர் சமீபத்தில் வந்த மகளிர் மட்டும் படத்தில் கூட கலக்கியிருப்பார்.

இந்நிலையில் இவர் பிரபல வார இதழ் ஒன்றிற்கு பேட்டியளித்தார், அதில் முதன் முறையாக தன் மகளை அறிமுகப்படுத்தினார். இதோ…

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here